LyricFront

Aandavarai Yekkalamum Potriduvaen

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் அவர் துதி எப்போதும் என் நாவில் ஒலிக்கும்
Verse 2
என்னோட ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
Verse 3
நடனமாடி நன்றி சொல்வோம்...
Verse 4
ஆண்டவரை தேடினேன் செவிகொடுத்தார் எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
Verse 5
அவரை நோக்கி பார்த்ததால் பிரகாசமானேன் எனது முகம் வெட்கப்பட்டு போகவேயில்ல
Verse 6
ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே நெருக்கடிகள் அணைத்தினின்றும் விடுவித்தாரே
Verse 7
கர்த்தர் நல்லவர் சுவைத்து பாருங்கள் அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
Verse 8
சிங்க குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும் ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?