LyricFront

Aarathanai Aarathanai Aarathanai Thuthi

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆராதனை ஆராதனை ஆராதனை துதி ஆராதனை - 2 பரிசுத்தரே உமக்காரதனை பரலோக தேவனே ஆராதனை - 2
Verse 2
நல்லவரே நன்மை செய்பவரே நீதியின் இராஜாவே ஆராதனை - 2 நித்தமும் நன்மையால் நிறைப்பவரே முழுபலத்தால் உமக்கு ஆராதனை - 2
Verse 3
தூயவரே துணை வருவாரே தயாபர பிதாவே ஆராதனை - 2 அனுதினம் அற்புதம் செய்பவரே முழுமனதால் உமக்காரதனை - 2
Verse 4
வல்லவரே வாக்கு மாறாதவரே கருணையின் சிகரமே ஆராதனை - 2 அனுதினம் வழிகளில் காப்பவரே இருதயத்தால் உமக்கு ஆராதனை - 2

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?