Verse 1ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை (2)
Verse 2நித்தியரே ஆராதனை, சத்தியரே ஆராதனை (2)
நித்தமும் காக்கும் தேவனே சத்தியம் பேசும் ராஜனே
ஆராதனை ஆராதனை (2)
Verse 3உன்னதரே ஆராதனை, உத்தமரே ஆராதனை (2)
உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே
ஆராதனை ஆராதனை (2)
Verse 4மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை (2)
மகிமையான தேவனே, மாசில்லாத ராஜனே
ஆராதனை ஆராதனை (2)
Verse 5புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனை (2)
பு+ரணமான தேவனே, பு+லோக ராஜனே
ஆராதனை ஆராதனை (2)