LyricFront

Aarathanai Hallelujah Arathani Aandava

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆராதனை அல்லேலூயா ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை ஆவியிலே நிறைந்த ஆராதனை அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா
Verse 2
பரிசுத்த அலங்கார ஆராதனை பக்தி நிறைந்த ஆராதனை ஆராதனை அல்லேலூயா
Verse 3
ஒருமனம் நிறைந்த ஆராதனை ஒருமித்து உயர்த்தும் ஆராதனை ஆராதனை அல்லேலூயா
Verse 4
மகிழ்ச்சி நிறைந்த ஆராதனை மகிமை நிறைந்த ஆராதனை ஆராதனை அல்லேலூயா
Verse 5
தூதரோடும் செய்யும் ஆராதனை தூயவரை உயர்த்தும் ஆராதனை ஆராதனை அல்லேலூயா அழுகையின் பள்ள்த்தாக்கினை உருவ நடந்திடுவோம்
Verse 6
வல்லவர் இயேசு இயேசு முன்னே செல்லுகிறார் நல்லவர் இயேசு இயேசு தடைகள் அகற்றுகிறார்
Verse 7
அன்னாளின் கண்ணிரை கண்டவர் இன்நாளில் அற்;புதம் செய்தார்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?