LyricFront

Aarathankul Vasam Cheyyum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆராதனைக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே எங்கள் ஆராதனைக்குள் - இன்று வாசம் செய்கிறீர் - 2
Verse 2
அல்லேலூயா ஆராதனை - 4 ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
Verse 3
சீனாய் மலையில் வாசம் செய்தீர் சீயோன் உச்சியிலும் கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர் என்னில் நீர் வாசம் செய்யும் - 2
Verse 4
நீதியின் சபையில் வாசம் செய்தீர் நீர் மேல் அசைந்தீர் துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர் என்னில் நீர் வாசம் செய்யும் - 2
Verse 5
பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர் பலிபீட நெருப்பிலே இல்லங்கள் தோரும் வாசம் செய்தீர் எம் உள்ளத்தில் வாசம் செய்யும் - 2
Verse 6
மேல் வீட்டறையில் வாசம் செய்தீர் மேங்கள் நடுவில் நீர் நித்திய உலகில் வாசம் செய்தீர் என்னில் நீர் வாசம் செய்யும் - 2
Verse 7
மேல் வீட்டறையில் வாசம் செய்தீர் மேங்கள் நடுவில் நீர் நித்திய உலகில் வாசம் செய்தீர் என்னில் நீர் வாசம் செய்யும் - 2

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?