LyricFront

Aarathikindrom Ummai Aarathikindrom Athuma Nathan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் ஆத்தும நாதன் இயேசு உம்மை ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்
Verse 2
அல்லேலுயா(2) கீதம் பாடுவோம் அல்லேலுயா கீதம் பாடி ஆராதிப்போம்
Verse 3
இன்று நாங்;கள் விசுவாசத்தால் ஆராதிக்கிறோம் அன்று உந்தன் முகம் கண்டு ஆராதிப்போமே
Verse 4
சேராபீன்கள் ஆராதிக்கும் பரிசுத்தரே சொந்த ஜனம் சந்தோஷமாய் ஆராதிக்கின்றோம்
Verse 5
கட்டுகள் அழியும் கவலைகள் நீங்கும் ஆராதனையில் கோட்டைகள் உடையும் பாரங்கள் நீங்கும் ஆராதனையில்
Verse 6
வியாதிகள் நீங்கும் சோர்வுகள் அகலும் ஆராதனையில் சாத்தான் ஓட சாபங்கள் தீரும் ஆராதனையில்
Verse 7
அப்போஸ்தலர் நள்ளிரவில் ஆராதிக்கையில் கட்டப்பட்டோர்; விடுதலையானார் ஆராதனையில்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?