LyricFront

Aatharam Neerthanaiya Enn Thuraiyey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆதாரம் நீர்தானையா - என் துரையே ஆதாரம் நீர்தானையா சூதாம் உலகில் நான் தீதாய் மயங்கையில் ஆதாரம் நீர்தானையா
Verse 2
மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் (2) மற்றோர்க்குப் பற்றேதையா - எளியன் மேல்மற்றோர்க்குப் பற்றேதையா -- எளியனுக்கு
Verse 3
நாம் நான் துணையென நயந்துரைச் சொன்னவர் நட்டாற்றில் விட்டாரையா- தனியெனை நட்டாற்றில் விட்டாரையா- தனியனுக்கு
Verse 4
கற்றோர் பெருமையே, மற்றோர் அருமையே வற்றா கிருபை நதியே - என் பதியே வற்றா கிருபை நதியே - என் மதியே
Verse 5
சோதனையடர்ந்து, வேதனை தொடர்ந்து துக்கம் மிகு வேளையில் - என் சுகிர்தமே துக்கம் மிகு வேளையில் - உன் தாசனுக்கு

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?