LyricFront

Aathiye Anthamey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆதியே அந்தமே அல்பாவே ஒமேகாவேஒருவராய் பெரிய அதிசயம் செய்யும்உன்னத தேவனேநீர் ராஜா ராஜாதி நீர் ரோஜா சாரோனின்ரோஜா
Verse 2
ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர்பள்ளத்தாக்கின் லீலியே
Verse 3
ஜெபத்தை கேட்பவரே எங்களுக்குஜெயத்தை தருபவரேவிண்ணப்பத்தை கேட்பவரேஎங்களது கண்ணீரை காண்பவரேநல்லவரே
Verse 4
வல்லவரேஉயர்ந்தவரே பெரியவரேபூமியில் உயர்ந்தவரேஜாதிகளில் உயர்ந்தவரே
Verse 5
கூப்பிட்ட வேளையிலே எங்களுக்குபதிலைத் தருபவரேஆபத்துக்காலத்திலே எங்களதுஅருகினில் வருபவரேயெகோவாயீரே சகாயரே
Verse 6
எஜமானனே என் இயேசுவேகரம்பற்றி நடத்துவிரேகாருண்யத்தால் உயர்த்துவீர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?