LyricFront

AaviyaanaYengal Anbu Theivamae

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆவியானஎங்கள் அன்புதெய்வமே அடியோரைஆட்கொண்டுநடத்துமே ஆட்கொண்டுஎங்களைஅனலாக்கும் அன்பினால் இன்றுஅலங்கரியும்
Verse 2
ஜெபிக்கவைக்கும் எங்கள் ஜெபவீரனே துதிக்க தூண்டும் துணையாளரே சாத்தானின் சகலதந்திரங்களை தகர்த்தெரியவாரும் ஐயா
Verse 3
சாவுக்கேதுவானஎங்கள் சரீரங்களை உயிர் பெறசெய்பவரே சரீரங்களின் தீயசெயல்களையே சாகடிக்கவாருமையை
Verse 4
பெலன் இல்லாதநேரங்களில் உதவிடும் துணையாளரே சொல்லொண்ணாபெருமூச்சோடு ஜெபித்திடவாருமையா
Verse 5
மனதைபுதிதாக்கும் மன்னவனே மறுரூபமாககுமையா ராஜாவின் இரண்டாம் வருகைக்காக எந்நாளும் ஏங்கசெய்யும் - இயேசு
Verse 6
தேவாதிதேவனின் ஆழங்களை ஆராய்ந்துஅறிபவரே அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி எப்போதும் நடத்தும் ஐயா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?