LyricFront

Aaviyanavarea Anbu Neasarea

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆவியானவரே அன்பு நேசரே ஆட்கொண்டு நடத்துமையா
Verse 2
உந்தன் பாதைகள் அறிந்திட செய்யும் உம் வழிகள் கற்றித்தாரும் உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே தினந்தினம் நடத்துமையா
Verse 3
கண்ணின்மணிபோலகாத்தருளும் கழுகுபோலசுமந்தருளும் உந்தன்சிறகுகள்நிழல்தனிலே எந்நாளும்மூடிக்கொள்ளும்
Verse 4
வெயில்நேரத்தில்குளிர்நிழலே புயல்காற்றில்புகலிடமே கடுமழையில்காப்பகமே நான்தங்கும்கூடாரமே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?