LyricFront

Abhishegam En ThalaiMele

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அபிஷேகம் என் தலைமேலே ஆவியானவர் எனக்குள்ளே – 2 முழங்கிடுவேன் சுவிஷேசம் சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2
Verse 2
அபிஷேகம்என்மேலே ஆவியானவர்எனக்குள்ளே – 2
Verse 3
இதயங்கள்நொறுக்கப்பட்டோர் ஏராளம்ஏராளம் – 2 காயங்கட்டுவேன்தேசமெங்கும் இயேசுவின்நாமத்தினால் – 2
Verse 4
சிறையில்உள்ளோர்ஆயிரங்கள் விடுதலைபெறனுமே – 2 கட்டவிழ்கனும்கட்டவிழ்கனும் கட்டுகளைஉடைக்கனும் – 2
Verse 5
துதியின்உடைபோர்த்தனுமே ஒடுங்கினஜனத்திற்கு – 2 துயரத்திற்குபதிலாக ஆனந்ததைலம்வேண்டுமே– 2

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?