LyricFront

Abishegikkum Enthan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அபிஷேகிக்கும் எந்தன் இயேசு என் ஆறுதல் தேறுதல் இயேசு நீர் என்னிலே நான் உம்மிலே மகிழ்ந்திடவே நிரப்பிடுமே
Verse 2
அதிசயமானவர் இயேசு ஆலோசனை கர்த்த்ரும் அவரே ஏன்மேல் அவர்தம் கண்ணை வைத்தே அருமையாக நடத்திடுவார் – அதிசய
Verse 3
மேய்ப்பரும் மீட்பரும் இயேசு என் உள்ளத்தின் ஆனந்தம் அவரே பரவசத்தால் நான் பாடிடுவேன் பரிசுத்தரை துதித்திடுவேன் – மேய்ப்ப
Verse 4
உன்னதமானவர் இயேசு உயர் அடைக்கலம் தந்தவர் அவரே நித்தியமாய் நடத்திடுவார் நிதம் அவரை துதித்திடுவேன் – அபிஷேக

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?