LyricFront

Adhi thiru varthai divya

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆதித் திரு வார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்; ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட ஆதிரை யோரையீ டேற்றிட.
Verse 2
மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து மரியாம் கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனுக்குமாரன் வேஷமாய்இ உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்இ மின்னுஞ்சீர் வாசகர்இ மேனிநிறம் எழும் உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மைச் சொருபனார்இ ரஞ்சிதனார்இ தாம்இ தாம்இ தன்னரர் வன்னரர் தீம்இ தீம்இ தீமையகற்றிட சங்கிர்தஇ சங்கிர்தஇ சங்கிர்த சந்தோ ஷமென சோபனம்பாடவே இங்கிர்தஇ இங்கிர்தஇ இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
Verse 3
ஆதாம் சாதி ஏவினர்; ஆபிரகாம் விசுவாசவித்துஇ யு+தர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்;
Verse 4
ப+லோகப் பாவ விமோசனர்இ ப+ரண கிருபையின் வாசனர்இ மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்.
Verse 5
அல்லேலுயா! சங்கீர்த்தனம்இ ஆனந்த கீதங்கள் பாடவேஇ அல்லைகள்இ தொல்லைகள் எல்லாம் நீங்கிட அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்.
Play on YouTube

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?