LyricFront

Akkini Abishegam Eenthidum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அக்கினி அபிஷேகம் தேவ ஆவியால் நிறைத்திடும் (2) தேவா தேவா இக்கணமே அக்கினி அபிஷேகம்
Verse 2
பரமன் இயேசுவை நிறைத்தீரே பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் உந்தன் சீஷருக்களித்தீரே அன்பின் அபிஷேகம்
Verse 3
சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும் தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே இரட்டிப்பான வரங்களால் நிறைத்திடும் - தேவா
Verse 4
வானில் இயேசு வருகையிலே நானும் மறுரூபமாகவே எந்தன் சாயல் மாறிடவே உந்தன் ஆவியால் நிறைத்திடும் - தேவா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?