LyricFront

Alinthu Pogindra

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தினமும் தினமும் நினைப்பேன் அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே ஓடி ஓடி உழைப்பேன் தெய்வமே தாருமே ஆத்தும பாரமே
Verse 2
இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும் மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும்
Verse 3
திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன் சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன்
Verse 4
எக்காள சப்தம் நான் மௌனம் எனக்கில்லை சாமக்காவலன் சத்தியம் பேசுவேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?