LyricFront

Amen Halleluyah makathuvathu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா ஆமென், அல்லேலூயா, ஜெயம்! ஜெயம் ஆனந்த ஸ்தோத்திரா, ஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே!
Verse 2
வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே தாளத்தைச் சங்கரித்து, - முறித்து பத்ராசனக் கிறிஸ்து - மரித்து பாடுபட்டுத்தரித்து, முடித்தார்:- ஆமென்
Verse 3
சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து, தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து, ஜீவனே விடிந்து, - தேவாலயத் திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது:- ஆமென்
Verse 4
வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி, மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி, பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி, பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்:- ஆமென

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?