LyricFront

Anantha kalipulla

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகின்றேன் தினமும் துதிக்கின்றேன்
Verse 2
மேலானது உம் பேரன்பு உயிரினும் மேலானது உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் என் உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம்
Verse 3
தேவனே நீர் என் தேவன் தேடுவேன் ஆர்வமுடன் மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் வல்லமை காண்கின்றேன்
Verse 4
நீர்தானே என் துணையானீர் உம் நிழலில் களிகூறுவேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம் வலக்கரம் தாங்குதையா வலக்கரம் தாங்குதையா
Verse 5
கைகளை நான் உயர்த்துவேன் திருநாமம் சொல்லி சொல்லி-என் படுக்கையிலும் நினைக்கின்றேன் இரவினிலும் தியானிக்கின்றேன்
Verse 6
இரவினிலும் துதிக்கின்றேன் படுக்கையிலும் நினைக்கின்றேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?