LyricFront

Anbe Vidamal Serthu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்; தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர் பிரவாக அன்பில் பாய்ந்தென்றும் ஜீவாறாய்ப் பெருகும்.
Verse 2
ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே; வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்; நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே; பேர் ஒளிக் கதிரால் உள்ளம் மேன்மேலும் ஸ்வாலிக்கும்.
Verse 3
பேரின்பம் நோவில் என்னைத் தேடும்! என் உள்ளம் உந்தன் வீடே என்றும்; கார் மேகத்திலும் வான ஜோதி! விடியுங்காலை களிப்பாம்! உம் வாக்கு மெய் மெய்யே.
Verse 4
குருசே! என் வீரம் திடன் நீயே; உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்; வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்; விண் மேனியாய் நித்திய ஜீவன் வளர்ந்து செழிக்கும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?