Verse 1அனுக்ரக வார்த்தையோடே – இப்போது
அடியாரை அனுப்புமையா
மனமதில் தயவுறும் மகத்துவபரனே
வந்தனம் உமாக்காமென்
Verse 2நின்திரு நாமமதில் – கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்
Verse 3தோத்திரம் புகழ் மகிமை – கீர்த்தி
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே அதிசோபிதே பரனே
பாதசரண் ஆமென்
Verse 1Anugraha vaarthaiyode - ippodhu
Adiyaarai anuppumaiyaa
Manamadhil dhayavurum magaththuvaparane
Vandhanam umaakkaamen
Verse 2Ninthiru naamamadhil - ketta
Nirmalamaam mozhigal
Sandhadham emadhagam miga palanaliththidach
Saami ninnarul purivaai
Verse 3Thoththiram pugazh magimai - keerththi
Thudhikanam dhinamumakke
Paaththirame adhishobithe parane
Paadhasaran aamen
Download Song