Verse 1அனுதினமும் அனுதினமும்
அகமகிழ்ந்தே அகமகிழ்ந்தே
என் தேவனில் களிகூர்ந்து
அழகழகாய் அழகழகாய்
அவர் புகழை அவர் புகழை
எந்நேரம் ஏற்றிடுவேனே
Verse 2மாறாதென்றும் உம் நாமம்
மங்காத புகழுள்ள நாமம்
உம் நாமம் நான் சொல்லும் இடத்தில்
வந்தெம்மை ஆசீர்வதிப்பீர்
Verse 3உம் வல்ல நாமம் அறிந்து
அனுதினமும் அதை தியானம் செய்ய
உம் ஞாபக புஸ்தகத்தில்
என் பேரை இடம் பெற செய்தீர்
Verse 4புது வானம் புது பு+மி படைத்து
எம்மையும் களிகூரச்செய்வீர்
வேகமாய் நிறைவேற்றும் தேவா
ஒமேகா என்றென்றும் வாழ்க
Verse 1Anudhinamum anudhinamum
Agamagizhnthae agamagizhnthae
En dhaevanill kalikoorndhu
Azhagazhagaai azhagazhagaai
Avar pugazhai avar pugazhai
Ennaeram aetriduvaenae
Verse 2Maaraathendrum um naamam
Mangaadha pugazhulla naamam
Um naamam naan sollum idaththil
Vandhemmai aaseervadhippeer
Verse 3Um valla naamam arindhu
Anudhinamum adhai dhiyaanam seyya
Um gnaabaga pusthagaththil
En paerai idam pera seidheer
Verse 4Pudhu vaanam pudhu boomi padaiththu
Emmaiyum kalikoorachcheiveer
Vaegamaai niraivaetrum dhaevaa
Omaegaa endrendrum vaazhga
Download Song