Appa Appa Enthru kongidivan
Verse 1அப்பா அப்பா அப்பா
என்று கொஞ்சிடுவேன்
கட்டி பிடித்து முத்தம்
செய்து மகிழ்ந்திடுவேன்
Verse 2என் மேன்மையும் நீரே
என் மகிமையும் நீரே
எனக்கெல்லாம் நீரே
Verse 3அப்பா எந்தன் செல்லமே
நான் உந்தன் செல்வமே
வலக்கரம் இடக்கரம் என்னை அணைக்குதே
என் நேச தந்தையே
Verse 4அன்பு இயேசு கண்களே
அழகு புறாக் கண்களே
கந்தவர்க்க பாத்திகள்
உந்தன் கன்னமே
என் இதயம் நிறைந்தவரே
Verse 5இதயம் கவர்ந்த நேசரே
இதய துடிப்பை கேட்பேனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உந்தன் சேவையே
Verse 6பசுமை நிறைந்த வெளியில்
அமர்ந்த தண்ணீரண்டை
ஆத்துமாவை தேற்றிடும்
ஆவி தேவனே என் ஆவியானவரே
Verse 1Appaa appaa appaa
Endru konjiduvæn
Katti pidiththu muththam
Seydhu magizhnthiduvaen
Verse 2En maenmaiyum neerae
En magimaiyum neerae
Enakkellaam neerae
Verse 3Appaa endhan sellamae
Naan undhan selvamae
Valakkaram idakkaram ennai annaikkudhae
En naesa thanthaiyae
Verse 4Anbu yaesu kangalae
Azhagu puraa kangalae
Kanthavarkka paaththigal
Undhan kannamae
En idhayam nirainthavarae
Verse 5Idhayam kavarntha naesarae
Idhaya thudippai kaetpaenae
Ennamellaam aekkamellaam
Undhan saevaiyae
Verse 6Pasumai niraintha veliyil
Amarntha thanneerandai
Aaththumaavai thaettridum
Aavi thaevanae en aaviyaanavarae
Download Song