Verse 1அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
Verse 2நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ
அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
Verse 3நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
ஜீவ நீருற்று நீர்தானே
உந்தன் மேல் தாகம் கொண்டேன்
Verse 1Appaa naan ummai paarkkiren
Anbe naan ummaith thuthikkiren
Verse 2Neere en vazhi neere en saththiyam
Neere en jeevanandro
Appaavum neere ammaavum neere
Naan unthan pillaiyandro
Verse 3Nalla meippan neer thaane
Naan unthan aattukkutti
Jeeva neeruttu neer thaane
Unthan mel thaagam konden
Download Song