Verse 1அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
Verse 2நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ
Verse 3அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
Verse 4நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
Verse 5ஜீவ நீருற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்
Verse 1Appaa naan ummaip paarkkiren
Anbae naan ummaith thuthikkiren
Verse 2Neerae en vazhi neerae en saththiyam
Neerae en jeevanandro
Verse 3Appaavum neerae ammaavum neerae
Naan unthan pillaiyandro
Verse 4Nalla maeippan neer thaanae
Naan unthan aattukkutti
Verse 5Jeeva neerootru neer thaanae
Unthanmael thaagam konden
Download Song