Appa Umm Kirubaigalal Ennai
Verse 1அப்பா உம் கிருபைகளால்
என்னை காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால
என்னை அணைத்துக் கொண்டீரே
Verse 2தாங்கி நடத்தும் கிருபை இது
தாழ்வில் நினைத்த கிருபை இது
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபை இது
Verse 3வியாதியின் நேரத்தில் காத்தகிருபை
விடுதலை கொடுத்த தேவகிருபை
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவகிருபை
Verse 4கஷஷ்டத்தின் நேரத்தில் காத்தகிருபை
கண்ணீரை மாற்றின தேவகிருபை
தடைகள ;யாவையும ;உடைத்துஎறிந்து
வெற்றியை தந்திட்ட தேவகிருபை
Verse 1Appaa um kirubaiyalaal
Ennai kaaththu kondeere
Appaa um kirubaiyalaal
Ennai anaiththu kondeere
Verse 2Thaangi nadaththum kirubai idhu
Thaazhvil ninaiththa kirubai idhu
Thanthaiyum thaayum kaivittaalum
Thayavaai kaakkum kirubai idhu
Verse 3Viyaadhiyin neraththil kaaththakirubai
Viduthalai koduththa dheva kirubai
Soozhnilaigal maarinaalum
Maaraamal thaangitta dheva kirubai
Verse 4Kashdaththin neraththil kaaththakirubai
Kanneerai maatrina dheva kirubai
Thadaigal yaavaiyum udaiththerinthu
Vettriyai thanthitta dheva kirubai
Download Song