Verse 1அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்
Verse 2எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே - ஐயா
Verse 3பலியாகி என்னை மீட்டீரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா - ஐயா
Verse 4உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
என் நேசர் நீர்தானையா - ஐயா
Verse 5கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே - அப்பா
Verse 6அநுதின உணவு நீர்தானையா - என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா - எனக்கு
Verse 7ஒரு குறையின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையையா - ஐயா
Verse 8ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்
Verse 1Appaa ummai nesikkiren
Aarvamudan nesikkiren
Verse 2Eppodhum um pugazh thaane
Enneramum ekkam thaane
Ellaam neer thaane - aiyaa
Verse 3Baliyaagi ennai meettiraiyaa
Paavangal sumandhu theertheeraiyaa
Oliyaai vandheeraiyaa - aiyaa
Verse 4Undhan anbu podhumaiyaa
Uravo porulo pirikkaadhaiyaa
En nesar neerthaanaiyaa - aiyaa
Verse 5Kanneer thudaikkum kaarunyamé
Manniththu marakkum thaayullame
Vinnaga perinbamé - appaa
Verse 6Anudhina unavu neerthaanaiyaa - en
Anraada velicham neerthaanaiyaa
Arutkadal neerthaanaiyaa - enakku
Verse 7Oru kuraiyindri nadaththugindreer
Oozhiyam thandhu magizhgindreer
Arugathai illaiyaiyaa - aiyaa
Verse 8Jebame enadhu jeevanaaganum
Jeyakkodi enadhu ilakkaaganum
Oozhiyam unavaaganum
Download Song