Verse 1அப்பா வீட்;டில் எப்போதும் சந்தோஷஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே - நம்ம
ஆடுவோம், கொண்டாடுவோம்
பாடுவோம் நடனமாடுவோடும்
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே
Verse 2காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்
Verse 3பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
Verse 4பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்
Verse 5ஆவியென்னும் ஆடை தந்தார்
ஆதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் - தூய
Verse 6வசனமென்னும் சத்துணவை
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்
Verse 7அணிந்து கொண்டோம் மிதியடியை
அப்பாவின் சுவிசேஷஷம் அறிவித்திட
Verse 8அப்பா வீட்;டில் எப்போதும் சந்தோஷஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே - நம்ம
Verse 1Appaa veettil eppothum santhoshamae
Aadalum paadalum ingu thaanae - namma
Aaduvom, kondaaduvom
Paaduvom nadanamaaduvodum
Alleluuyaa aananthamae
Ellaiyillaa paerinbamae
Verse 2Kaaththirunthaar kandu konndaar
Kanneerellaam thutaiththuvittaar
Verse 3Parisuththa muththam thanthu
Paavamellaam pokkivittaar
Verse 4Paavaththilae mariththirunthaen
Puthiya manithanaai uyirththuvittaen
Verse 5Aaviyennum aadai thanthaar
Aathikaaram ennum mothiram thanthaar - thooya
Verse 6Vasanamennum saththunavai
Vaazhnaalellaam oottukiraar
Verse 7Anninthu kondoom mithiyadiyai
Appaavin suvishesham ariviththida
Verse 8Appaa veettil eppothum santhoshamae
Aadalum paadalum ingu thaanae - namma
Download Song