Verse 1அற்ப வாழ்வை வாஞ்சியாமல்
இன்பம் செல்வம் பின்பற்றாமல்
தெய்வ நேசத்தை ஓயாமல்
நாடுவாய் நாடுவாய்
Verse 2விரும்பாதே பேர் பிரஸ்தாபம்
லோக மகிமை பிரதாபம்
ஆத்ம வாழ்வின் நித்திய லாபம்
நாடுவாய் நாடுவாய்
Verse 3நாடுவாய் தெய்வாசிர்வாதம்
கர்த்தர் ஈயும் சற்பிரசாதம்
பாவம் தீரத் திருப்பாதம்
நாடுவாய் நாடுவாய்
Verse 4மீட்பர் போல் சுத்தாங்கமாக
தாழ்மையோடு சாந்தமாக
தொண்டு செய்ய ஆவலாக
நாடுவாய் நாடுவாய்
Verse 5பிறர் இயேசுவண்ட சேர
அவராலே கடைத்தேற
தெய்வ சித்தம் நிறைவேற
நாடுவாய் நாடுவாய்
Verse 6அருள் நாதர் அரசாளும்
காலம் வந்து சர்வத்ராளும்
மீட்பைக் காணவும் எந்நாளும்
நாடுவாய் நாடுவாய்
Verse 1Arpa vaazhvai vaanjiyாமல்
Inbam selvam pinpatraamal
Deiva nesaththai oyaamal
Naaduvaai naaduvaai
Verse 2Virumbaathe per prasthaapam
Loga magimai prathaapam
Aathma vaazhvin niththiya laabam
Naaduvaai naaduvaai
Verse 3Naaduvaai deivaasirvaatham
Karththar eeyum satprasaatham
Paavam theera thiruppaatham
Naaduvaai naaduvaai
Verse 4Meetpar pol suththaangamaaga
Thaalmaiyodu saanthamaaga
Thondu seyya aavalaaga
Naaduvaai naaduvaai
Verse 5Pirar yesuvanda sera
Avaraale kadaithera
Deiva siththam niraivera
Naaduvaai naaduvaai
Verse 6Arul naathar arasaalum
Kaalam vanthu sarvathraalum
Meetpai kaanavum ennaalum
Naaduvaai naaduvaai
Download Song