Verse 1அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல்
Verse 2என் கோட்டை என் துருகம் - நான்
நம்பினவர் என் அடைக்கலம்
Verse 3கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்
நினவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள்
என் ராஜா என் ரோஜா
என் தெய்வம் என் இயேசு
Verse 4நேற்று இன்றும் என்றும் மாறா தேவன்
போற்றிப் பாடும் சர்வ வல்ல ராஜன்
என் அன்பர் என் இன்பர்
என் நண்பர் என் இயேசு
Verse 5ஒருவாராகப் பெரிய காரியங்கள் செய்பவர்
இருளிலிருந்து புதையலை கொண்டு வருபவர்
நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரார்
எனக்குரியவர் என் இயேசு
Verse 1Arputha yesu raajane uththama manaalane
Neere en aaruthal
Verse 2En kottai en thurugam - naan
Nambinavar en adaikkalam
Verse 3Kanavilum maraven neer seidha nanmaigal
Ninavilum maraven neer seidha athisayangal
En raajaa en rojaa
En deivam en yesu
Verse 4Netru indrum endrum maaraa devan
Potri paadum sarva valla raajan
En anbar en inbar
En nanbar en yesu
Verse 5Oruvaaraagap periya kaariyangal seibavar
Irulilirundhu pudhaiyalai kondu varubavar
Neer periyavar thuthikkup paaththiraar
Enakkuriyavar en yesu
Download Song