Arputham arputham arputham devan seitha
Verse 1அற்புதம் அற்புதம் அற்புதம்
தேவன் செய்த அற்புதம்
அவர் சொல்லும் செயலும் அற்புதம்
நடத்துதலும் அற்புதம்
நாமம் அதிசயம்
பாதையும் அற்புதம்
Verse 2அல்லேலூயா அல்லேலூயா(8)
Verse 3செங்கடலை தேவன் பிளந்ததும் அற்புதம்
எகிப்தியரை அதிலே அமிழ்த்தியதும் அற்புதம்
மேகஸ்த்பத்தால் காத்ததும் அற்புதம்
அக்கினி ஸ்தம்பத்தால் நடத்தியதும் அற்புதம்
Verse 4வானத்தின் மன்னாவை தந்ததும் அற்புதம்
காடைகளை கொண்டு போஷித்ததும் அற்புதம்
மாராவின் கசப்பை மாற்றியதும் அற்புதம்
கன்மலையின் தண்ணீரை தந்ததும் அற்புதம்
Verse 5யோர்தான் பின்னிட்டு திரும்பியதும் அற்புதம்
யோசுவாவால் சூரியன் நின்றதும் அற்புதம்
எரிகோவின் மதில்கள் வீழ்ந்ததும் அற்புதம்
எங்கும் ஜெயத்தை தந்ததும் அற்புதம்
Verse 6தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றியதும் அற்புதம்
கண்ணீரை துடைப்பதும் தேற்றுவதும் அற்புதம்
பர்த்திமேயு கண்களை திறந்ததும் அற்புதம்
பரிகாரி கர்த்தரால் காண்பாய் அற்புதம
Verse 1Arputham arputham arputham
Devan seidha arputham
Avar sollum seyalum arputham
Nadaththuthalum arputham
Naamam adhisayam
Paadhaiyum arputham
Verse 2Alleluuyaa alleluuyaa(8)
Verse 3Sengadalai devan pilandhadhum arputham
Egiptiyarai adhilae amizhththiyadhum arputham
Megasthambaththaal kaaththadhum arputham
Akkini sthambaththaal nadaththiyadhum arputham
Verse 4Vaanaththin mannaavai thandhadhum arputham
Kaadaigalai kondu poshiththadhum arputham
Maaraavin kasappai maatriyadhum arputham
Kanmalaiyin thanneerai thandhadhum arputham
Verse 5Yordhaan pinnittu thirumbiyadhum arputham
Yoshuvaavaal sooriyan nindradhum arputham
Erigovin madhilgal veezhndhadhum arputham
Engum jeyaththai thandhadhum arputham
Verse 6Thanneerai thraatchai rasamaai maatriyadhum arputham
Kanneerai thudaippadhum thaetruvadhum arputham
Parththimaeyu kangalai thirandhadhum arputham
Parigaari karththaraal kaanbaai arputham
Download Song