Verse 1அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
இயேசு அற்புதர்
Verse 2எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்
Verse 3என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்
தீர்த்த இயேசு அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
காத்த இயேசு அற்புதர்
Verse 4உலகத்தில் இருப்போனிலும் – எங்கள்
இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே – எல்லோரும்
Verse 5அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர்
Verse 6அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே – எல்லோரும்
Verse 1Arputhar, arputhar, arputhar, arputhar
Yesu arputhar
Andinor vaazhvai inbamaai maatrum
Yesu arputhar
Verse 2Ellorum paadungal
Kaithaalam podungal
Santhoshaththudane sangeetham paadungal - arputhar
Verse 3Ennenna thunbangal nammil vanthapothum
Theerththa Yesu arputhar
Eththanai thollaigal nammai soozhntha pothum
Kaaththa Yesu arputhar
Verse 4Ulagaththil irupponilum - engal
Yesu periyavar arputhare
Unmaiyaai avaraith thedum yaavarukkum
Yesu arputhare - ellorum
Verse 5Alaikadal mele nadanthavar
Engal Yesu arputhar
Agora kaatraiyum amaithippaduththiya
Yesu arputhar
Verse 6Arainthanar siluvaiyile
Aandavar mariththaar annaalinile
Aagilum moondraam naal uyirudan ezhuntha
Yesu arputhare - ellorum
Download Song