Verse 1அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே
என் தேவன் செய்த
அற்புதங்கள் எண்ணற்றதே
Verse 2தண்ணீர் திராட்சரசமாக மாற்றினார் அற்புதர் இயேசுவே (2)
வியாதியின் வேரை வீழ்த்தியகார வெற்றியை ஈந்தாரே
அற்புதர் இயேசுவே (2)
Verse 3கடலின் மேல் நடந்து பயப்படாதே
என்றாரே அற்புதர் இயேசுவே (2)
காற்றையும் கடலையும் இரையாதே என்றாரே
அறபுதர் இயேசுவே (2)
Verse 4குருடரின் கண்களைத் தொட்டுத் தானே திறந்தாரே
அற்புதர் இயேசுவே (2)
குஷ்டரின் ரோகத்தை
சுத்தமாகு என்றாரே
அற்புதர் இயேசுவே (2)
Verse 1Arputhar yesuve arputhar yesuve
En dhevan seidha
Arputhangal ennattradhe
Verse 2Thanneer dhraatcharasamaaga maatrinaar arputhar yesuve (2)
Viyaadhiyin verai veezhthiyagaara vetriyai eendhaare
Arputhar yesuve (2)
Verse 3Kadalin mel nadandhu bayappadaadhe
Endraare arputhar yesuve (2)
Kaatraiyum kadalaiyum iraiyaadhe endraare
Arabhudhar yesuve (2)
Verse 4Kurudarin kangalaith thottuth thaane thirandhaare
Arputhar yesuve (2)
Kushtarin rogaththai
Suththamaagu endraare
Arputhar yesuve (2)
Download Song