Arul Nirainthavar Poorana
Verse 1அருள் நிறைந்தவர்
பூரண ரட்சகர்
தேவரீரே
ஜெபத்தைக் கேட்கவும்
பாவத்தை நீக்கவும்
பரத்தில் சேர்க்கவும்
வல்லவரே.
Verse 2சோரும் என் நெஞ்சுக்கு
பேரருள் பொழிந்து
பெலன் கொடும்.
ஆ! எனக்காகவே
மரித்தீர் இயேசுவே;
என் அன்பின் ஸ்வாலையே
ஓங்கச் செய்யும்.
Verse 3பூமியில் துக்கமும்
சஞ்சலம் கஸ்தியும்
வருகினும்
இரவில் ஒளியும்
சலிப்பில் களிப்பும்
துன்பத்தில் இன்பமும்
அளித்திடும்.
Verse 4மரிக்கும் காலத்தில்
கலக்கம் நேரிடில்
சகாயரே
ன்னைக் கைதூக்கவும்
ஆறுதல் செய்யவும்
மோட்சத்தில் சேர்க்கவும்
வருவீரே
Verse 1Arul niraindhavar
Poorana ratchagar
Devarire
Jebaththai ketkavum
Paavaththai neekkavum
Paraththil serkkavum
Vallavare.
Verse 2Sorum en nenjukku
Perarul pozhindhu
Belan kodum.
Aa! Enakkaagave
Maritheer yesuve;
En anbin swaalaiye
Ongach seyyum.
Verse 3Boomiyil dhukkamum
Sanjalam kasthiyum
Varugginum
Iravil oliyum
Salippil kalippum
Thunbaththil inbamum
Aliththidum.
Verse 4Marikkum kaalaththil
Kalakkam neridil
Sagaayare
Ennai kaithookkavum
Aarudhal seiyavum
Motchaththil serkkavum
Varuveere
Download Song