Verse 1அருளின் ஒளியைக் கண்டார்
இருளின் மாந்தரே;
மருள் மரண மாந்தரில்
திரு ஒளி வீச.
Verse 2ஜாதிகளைத் திரளாக்கி
நீதி மகிழ்ச்சியால்
கோதில் அறுப்பில் மகிழ
ஜோதியாய்த் தோன்றினார்.
Verse 3கர்த்தன் பிறந்த பாலகன்
கர்த்தத்துவமுள்ளோன்
சுத்த அவரின் நாமமே
மெத்த அதிசயம்.
Verse 4ஆலோசனையின் கர்த்தனே
சாலவே வல்லோனே
பூலோக சமாதானமே
மேலோக தந்தையே.
Verse 5தாவீதின் சிங்காசனத்தை
மேவி நிலைகொள்ள
கூவி நியாயம் நீதியில்
ஏவி பலம் செய்வார்.
Verse 1Arulin oliyai kandaar
Irulin maantharae;
Marul marana maantharil
Thiru oli veesa.
Verse 2Jaathigalai thiralaakki
Neethi magizhchiyaal
Kothil aruppil magizha
Jothiyaay thondrinaar.
Verse 3Karththan pirandha baalagan
Karththaththuvamullon
Suththa avarin naamamae
Meththa athisayam.
Verse 4Aalosanaiyin karththanae
Saalavae vallonae
Boologa samaathaanamae
Meloga thanthaiyae.
Verse 5Thaaveethin singgaasanaththai
Mevi nilai kolla
Koovi niyaayam neethiyil
Evi balam seyvaar.
Download Song