Verse 1ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது
Verse 2ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றன
உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்
கெம்பீரித்து சத்தமிடுது - ஆமென்
Verse 3உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென்
Verse 4உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் - ஆமென்
Verse 5கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்
களிப்பான் நீ
Verse 1aaruthalin deivame ummudaiya thiruchchamoogam
evvalavu inbamaanathu
Verse 2aaththumaa devane ummaiye nokki
aarvamudan katharukinrana
ullamum udalum ovvoru naalum
kembeeriththu saththamiduthu - aamen
Verse 3ummudaiya sannidhiyil thangiyiruppor
unnmaiyile baakkiyavaankal
thooya manathudan thuthippaarkal
thuthiththuk kondiruppaarkal - aamen
Verse 4ummile belan kollum manitharkalellaam
unnmaiyile baakkiyavaankal
odinaalum kalaippadaiyaar
nadanthaalum sorvadaiyaar - aamen
Verse 5kanneerin paathaiyil nadakkum pothellaam
kalippaan nee
Download Song