Asaikapaduvathilaiyey Nanum Asaikapaduvathilaiyey
Verse 1அசைக்கப்படுவதில்லையே நானும் அசைக்கப்படுவதில்லையே
கர்த்தருக்குள் இருப்பதாலே நானும் அசைக்கப்படுவதில்லையே
Verse 2வியாதி வந்தாலும் துன்பம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே
நிந்தனை பழிகள் நெருக்கம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே
Verse 3ஆவியில் நிறைந்து சத்தியத்தில் நடந்தால் அசைக்கப்படுவதில்லையே
தேவனின் சித்தம் செய்வதால் என்றும் அசைக்கப்படுவதில்லையே
Verse 4மரணக்கண்ணிகள் எனக்கு வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே
பரலோக ராஜ்ஜியம் இருப்பதினாலேயே அசைக்கப்படுவதில்லையே
Verse 1Asaikapaduvathilaiyey Nanum Asaikapaduvathilaiyey
Kartharukul Irupathaley Nanum Asaikapaduvathilaiyey
Verse 2Viyadhi Vanthalum Thunbam Vanthalum
Asaikapaduvathilaiyey
Ninthanai Paligal Nerukam Vanthalum Asaikapaduvathilaiyey
Verse 3Aveeyil Nirainthu Sathiyathil Nadanthal
Asaikapaduvathilaiyey
Devanin Sitham Seivathal Endrum Asaikapaduvathilaiyey
Verse 4Maranakannigal Ennaku Vanthalum Asaikapaduvathilaiyey
Paraloga Rajiyam Irupathinaleyey
Asaikapaduvathilaiyey
Download Song