Asaivaadum Aaviye Thuimaiyi
Verse 1அசைவாடும்ஆவியே
தூய்மையின்ஆவியே
இடம்அசையஉள்ளம்நிரம்ப
இறங்கிவாருமே
Verse 2பெலனடையநிரப்பிடுமேபெலத்தின்ஆவியே
கனமடையஊற்றிடுமேஞானத்தின்ஆவியே
Verse 3தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால்
Verse 4துடைத்திடுமேகண்ணீரெல்லாம்
கிருபையின்பொற்கரத்தால்
நிரப்பிடுமேஆனந்ததால்மகிழ்வுடன் துதித்திடவே
Verse 1Asaivaadum Aaviye
Thuimaiyin Aaviye
Idam Asaiye Ullam Niramba
Irangi Varumea
Verse 2Belanadaiye Nirappidumea Belathin Aaviyea
Ganamadaiye Uuttridumea Nyanatthin Aaviyea
Verse 3Theatridumey Ullangalai Yesuvin Naamathinaal
Aatdridumey Kaayangalai Abhishega Thailathinaal
Verse 4Thudaithidumea Kannirellam
Kirubaiyin Potkaratthaal
Nirappidumea Ananthatthaal Magilvudan Thuthitidavea
Download Song