Asaivaadum Aaviye Thuimaiyin
Verse 1அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே
Verse 2பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின்ஆவியே
Verse 3தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால்
Verse 4துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால்
நிரப்பிடுமே ஆனந்ததால்
மகிழ்வுடன் துதித்திடவே
Verse 1Belanadaiye Nirappidumea Belathin Aaviyea
Ganamadaiye Uuttridumea Nyanatthin Aaviyea
Verse 2Theatridumey Ullangalai Yesuvin Naamathinaal
Aatdridumey Kaayangalai Abhishega Thailathinaal
Verse 3Thudaithidumea Kannirellam
Kirubaiyin Potkaratthaal
Nirappidumea Ananthatthaal Magilvudan Thuthitidavea
Download Song