இம் மணமக்களோடென்றும்
என்றென்றும் தங்கிடும்
உம்மை கண்டும் பின் சென்றும்
ஓங்கச்செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடன் பாக்கிய சூட்சமே
உம்மிலே தங்கி தரிக்க
ஊக்க மருளும்
Verse 4
ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நிPர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றருளும் நீர் ஏக ராஜனாம்
ஏற்றவான் ராயா சேயர்க்கே
ஓப்பாய் ஓழுகவே
Verse 5
பு+தல ஆசீர் வாதத்தால் பு+ரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசிர்வதித்திடும்
மா திரளாக இவர் சந்ததியார்
வந்தும்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன