Verse 1அதரிசனமான தேவனே
இணையே இல்லாத மகிமையே
இருந்தவர் இருப்பவர் வருபவர்
நீர் ஒருவரே
Verse 2ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரே
ஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே
Verse 3எந்தன் வாழ்வின் நீதியே
இருளினை மேற்கொண்ட வெளிச்சமே
ஆதியும் அந்தமும் சர்வமும்
நீர் ஒருவரே
Verse 1Adharisanamana devane
Inaiye illatha magimaiye
Irunthavar iruppavar varubavar
Neer oruvare
Verse 2El hakkadosh parisuththamaanavare
El hakkadosh magaththuvamaanavare
Verse 3Enthan vazhvin neethiye
Irulinai merkonda velichchame
Aathiyum anthamum sarvamum
Neer oruvare
Download Song