Athi seekirathil Neenke vedum
Verse 1அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
Verse 2சோர்ந்து போகாதே - நீ
Verse 3உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது
Verse 4சோர்ந்து போகாதே - நீ
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
Verse 5இதனால் நமக்கு வந்திடுமே
Verse 6காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
Verse 7கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
Verse 8மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
Verse 9மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
Verse 1athi seekkiraththil neengividum
intha lesaana upaththiravam
Verse 2sornthu pogaathe - nee
Verse 3ullaarntha manithan naalukku naal
puthithaakka padukinra neramithu
Verse 4sornthu pogaathe - nee
athi seekkiraththil neengividum
intha lesaana upaththiravam
Verse 5ithanaal namakku vanthidume
Verse 6kaanqinra ulagam thedavillai
kaanaathap paralogam naadukirom
Verse 7kiristhuvin poruttu nerukkappattaal
paakkiyam namakku paakkiyame
Verse 8mannavan yesu varukaiyile
magizhnthu naamum kalikooruvom
Verse 9magimaiyin theva aavithaame
mannaana namakkul vaazhkinraar
Download Song