Athikalayil Palanaith Thedi Selvom
Verse 1அதிகாலையில் பாலனைத் தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
மாடடையும் குடில் நாடி
தேவபாலனைப் பணிந்திட பாடி
Verse 2வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
Verse 3அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற - விண்
தூதர்கள் பாடல் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க
Verse 4மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே - தம்
சிந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட நாமே
Verse 5அன்பின் வடிவாய் புவி மீதில்
அருளானந்தம் தந்தை பரனின் திருமைந்தன்
தம்மை தாழ்த்திய வின்னையைப் பாடி
Verse 1athikaalaiyil baalanaith thedi
selvom naam yaavarum koodi
maadadaiyum kutil naadi
devabaalanaip paninthida paadi
Verse 2vaareer vaareer vaareer naam selvom
Verse 3annai mariyin madimele
mannan magavaagave thondra - vin
thoothargal paadal paada
viraivaaga naam selvom ketka
Verse 4manthai aayargal yaavarum ange
antha munnannai munnilai nindre - tham
sinthai kulirnthida potrum
nalla kaatchiyai kandida naame
Verse 5anbin vadivaai puvi meethil
arulaanantham thanthai paranin thirumainthan
thammai thaazhthiya vinnaiyai paadi
Download Song