Athisayamana Olimaya Nadaam
Verse 1அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் - நான் வாஞ்சிக்கும் நாடாம்
Verse 2பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு - 2
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா - அல்லேலூயா
Verse 3சந்திர சூரியன் இல்லை ஆனால்
இருள் ஏதும் காணவில்லை - 2
தேவகுமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமவர் - என்றும் பகல்
Verse 4விதவிதக் கொள்கையில்லை
பலப்பிரிவுள்ள பலகை இல்லை - 2
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் - அன்புள்ளோர் செல்லும்
Verse 5பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை - 2
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை - அன்பே மொழி
Verse 6பல பல திட்டம் இல்லை
ஆளும் சட்டங்கள் ஏதும் இல்லை - 2
காவல்துறையில்லை கண்டிப்பும் இல்லை
மனிதனின் ஆட்சியில்லை - பேரானந்தமே
Verse 7கடைத்தெரு ஏதும் இல்லை
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை - 2
தரித்திரர் செல்வர் சிறியவர் பெரியோர்
ஆகிய சிறப்பும் இல்லை - எல்லாம் சமம்
Verse 8இயேசுவின் இரத்ததினால்
பாவம் கழுவினால் செல்லலாமே - 2
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்ப+மியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர்
Verse 1Adhisayamaana oli maya naadaam
Nesarin naadaam - naan vaanjikkum naadaam
Verse 2Paavam illaadha naadu
Oru saabamum kaanaa naadu - 2
Niththiya magizhchchi oyaadha geedham
Unnaththil osanna - alleluuyaa
Verse 3Chandhira sooriyan illai aanaal
Irul aedhum kaanavillai - 2
Dhevakumaaran jothiyil jothi
Niththiya velichchamaavar - endrum pagal
Verse 4Vidha vidha kolgaiyillai
Pala pirivulla palagai illai - 2
Orae oru kudumbam orae oru thalaivar
Engumae anbhumayam - anbullaor sellum
Verse 5Pirachchanai aedhum illai
Veen kuzhappangal ondrum illai - 2
Mozhi niram jaadhi patru udaiyoar
Evarumae angu illai - anbae mozhi
Verse 6Pala pala thittam illai
Aalum sattangal aedhum illai - 2
Kaaval thuraiyillai kandippum illai
Manidhanin aatchiyillai - paeraanandhamae
Verse 7Kadaiththeru aedhum illai
Thozhirchaalaigal ondrum illai - 2
Thariththirar selvar siriyavar periyor
Aagiya sirappum illai - ellaam samam
Verse 8Yesuvin raththaththinaal
Paavam kazhuvinaal sellalaamae - 2
Iththanai periya silaakkiyam izhappor
Ippa+miyil evarum vaendaam - indrae vaareer
Download Song