Verse 1அதிசயங்கள் செய்கிறவர்
நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர்
என்றும் நமக்குள் வசிக்கின்றார்
Verse 2தண்ணீரை இரத்தமாய்
மாற்றினார் அதிசயம் – வெறும்
தண்ணீரையும் திராட்சை
ரசமாய் மாற்றினார் அதிசயம்
Verse 3குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
அதிசயம் - ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம்
Verse 4பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் – இந்த
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
Verse 5செங்கடலை இரண்டாக
பிரித்திட்டார் அதிசயம்
புயல் காற்றையும் தம் வார்த்தையினால்
அடக்கினார் அதிசயம்
Verse 1Adhisayangal seigiravar
Nam arugil irukkiraar
Arputhangal seigiravar
Endrum namakkul vasikkindraar
Verse 2Thanneerai raththamaai
Maattinaar adhisayam - verum
Thanneeraiyum thiraatchai
Rasamaai maattinaar adhisayam
Verse 3Kurudarkkum sevidarkkum sugam thanthaar
Adhisayam - oru sollaale mariththorai
Ezhuppinaar adhisayam
Verse 4Paaviyaana ennaiyume maattinaar adhisayam - indha
Ezhai en meedhu nesakkaram neettinaar adhisayam
Verse 5Sengadalai irandaaga
Piriththittaar adhisayam
Puyal kaatraiyum tham vaarththaiyinaal
Adakkinaar adhisayam
Download Song