Athisayangalai Yella Idamum
Verse 1அதிசயங்களை எல்லா
இடமும் செய்யும்
கர்த்தாவை வாக்கினால்
இருதயத்திலேயும்
துதியுங்கள்; அவர் நாம்
ஜென்மித்த நாளே
முதல் இம்மட்டுக்கும்
இரக்கம் செய்தாரே.
Verse 2நர தயாபரர் முடிய ஆதரித்து
நற்சமாதானத்தால்
மகிழ்ச்சியை அளித்து
தயையை நம்முட மேல்
வைத்தெந்நேரமும்
ரட்சித்து தீமையை
எல்லாம் விலக்கவும்.
Verse 3உன்னதமாகிய
விண்மண்டலத்திலுள்ள
மாறாத உண்மையும்
தயையும் அன்புள்ள
பிதா சுதனுக்கும்
திவ்விய ஆவிக்கும்
எத்தேச காலமும்
துதி உண்டாகவும்.
Verse 1athisayangalai ellaa
idamum seiyyum
karththaavai vaakinaal
iruthayaththileyum
thuthiyungal; avar naam
jenmiththa naale
muthal immattukkum
irakkam seithaare.
Verse 2nara thayaaparar mutiya aathariththu
narsamaathaanaththaal
magizhchchiyai aliththu
thayaiyai nammuda mel
vaiththenneramum
ratchiththu theemaiyai
ellaam vilakkavum.
Verse 3unnathamaakiya
vinmandalaththilulla
maaraatha unnmaiyum
thayaiyum anbulla
pitha suthhanukkum
thivviya aavikkum
ethththesa kaalamum
thuthi undaakavum.
Download Song