Verse 1அதோ! ஓர் ஜீவ வாசலே!
அவ்வாசலில் ஓர் ஜோதி
எப்போதும் வீசுகின்றதே
மங்காத அருள்ஜோதி
Verse 2ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!
அவ்வாசல் திறவுண்டதே!
பாரேன்! பாரேன்!
பார்! திறவுண்டதே.
Verse 3அவ்வாசலுள் பிரவேசிப்போர்
கண்டடைவார் மெய்வாழ்வும்
கீழோர் மேலோர் இல்லோர் உள்ளோர்
எத்தேச ஜாதியாரும்.
Verse 4அஞ்சாமல் அண்டிச் சேருவோம்
அவ்வாசலில் உட்செல்வோம்
எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்
கர்த்தாவைத் துதிசெய்வோம்.
Verse 1adho! or jeeva vaasalai!
avvaasalil or jothi
eppodhum veesukinradhe
mangaadha aruljothi
Verse 2aa! aazhndha anbu idhuve!
avvaasal thiravundathe!
paaren! paaren!
paar! thiravundathe.
Verse 3avvaasalul piravesippor
kandadaivaar meyvaazhvum
keezhor melor illor ullor
eththesa jaadhiyaarum.
Verse 4anjaamal andich seruvom
avvaasalil utselvom
eppaavam thunbum neengippom
karththaavaith thudhiseyvom.
Download Song