Verse 1அவர் அற்புதமானவரே - 2
எனை மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே
Verse 2அவர் உன்னதர் என்றனரே - 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே
Verse 3அவர் அற்புதமானவரே - 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே
Verse 4அவர் உன்னதர் என்றனரே - 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே
Verse 1avar arputhamaanavarae - 2
enai meettennaik kaathennaith thaangugiraar
avar arputhamaanavarae
Verse 2avar unnathar endranarae - 2
vin sooriya chandra natchaththirangal
avar unnathar endranarae
Verse 3avar arputhamaanavarae - 2
avar singgaththin vaayaik kattinaarae
avar arputhamaanavarae
Verse 4avar unnathar endranarae - 2
avar kaatraiyum kadalaiyum adattinaarae
avar unnathar endranarae
Download Song