Avar Enthan Sangeethamaanavar
Verse 1அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்
Verse 2துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூத கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும் (2)
திக்கற்ற பிள்ளைகளின் தேவனவரே (2)
Verse 3இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன் (2)
இருகரம் தட்டி என்றும் வாழ்;த்திடுவோம் (2)
Verse 4வானவர் கிறிஸ்தேசு நாமமதை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
வருகையில் அவரோடு இணைந்து என்றும்(2)
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்(2)
Verse 1avar enthan sangeethamaanavar
belamulla kottaiyumaam
jeevanin athipathiyaana avarai
jeeviya kaalamellaam vaazhththiduvom
Verse 2thuthigalin maththiyil vaasam seiyum
thootha ganangal potrum devan avarae
vaendidum baktharkalin kuraigal ketkum (2)
thikkatra pillaigalin devanavarae (2)
Verse 3irandu moondru paer enthan naamaththinaal
iruthayam orumiththaal avar naduvil
iruppaen endravar namathu devan (2)
irukaram thatti endrum vaazhththiduvom (2)
Verse 4vaanavar kristhaesu naamamathai
vaazhnaal muzhuvathum vaazhththiduvom
varugaiyil avarodu inainthu endrum(2)
vananguvom vaazhththuvom potriduvom(2)
Download Song