Avar Vasalkalil Thuthiyodu Varuven
Verse 1அவர் வாசல்களில் துதியோடு வருவேன்
பிரகாரங்களில் புகழ்வேன்
இந்த நாள் கர்த்தரே படைத்தார் எனக்காய்
அவர் சந்தோஷத்தால் ஆடிப் பாடுவேன்
Verse 2ஆடிப்பாடுவேன் நான் ஆடிப்பாடுவேன்
அவர் சந்தோஷத்தால் ஆடிப் பாடுவேன் - 2
Verse 1avar vaasalkalil thuthiyodu varuven
pirakaarangalil pugazhven
indha naal karththare padaiththaar enakkaai
avar santhoshaththaal aadi paaduven
Verse 2aadippaaduven naan aadippaaduven
avar santhoshaththaal aadi paaduven - 2
Download Song