Azhagai nirkum yar evarkal
Verse 1mofha; epw;Fk; ahh; ,th;fs;?
jpusha; epw;Fk; ahh; ,th;fs;?
Nridj;jiytuhk; ,NaRtpd;nghw;jsj;jpy;
mofha; epw;Fk; ahh; ,th;fs;?
Verse 2ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர் — அழகாய்
Verse 3காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் — அழகாய்
Verse 4தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய்
Verse 5எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய்
Verse 6வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று — அழகாய்
Verse 7இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை — அழகாய்
Verse 8ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே — அழகாய்
Verse 9xd;Nw xd;W vd; thQ;irahk;
mofha; epw;Nghh; thpirapy; ehd;
Xh; ehspdpy; epd;wplTk;
,NaR Njth mUs;GhpAk
Verse 1mogha eppavum yaar ivargal?
jubosha eppavum yaar ivargal?
nirudjchiyatharku yesuvin saanniththiyaththil
mogha eppavum yaar ivargal?
Verse 2oru thaalantho irandu thaalantho
ainthu thaalantho ubayogiththoor
sirithaanatho perithaanatho
petra pani seidhu mudiththoor - azhagaai
Verse 3kaadu maedu kadanthu sendru
karththar anbai pagirnthavargal
uyarvinilum thaazhvinilum
ookkamaaga jebiththavargal - azhagaai
Verse 4thanimaiyilum varumaiyilum
laasaru pondru nindravargal
yaasiththaalum poshiththaalum
visuvaasaththai kaaththavargal - azhagaai
Verse 5ellaa jaadhiyaar ellaa koththiram
ellaa mozhiyum pesum makkalaam
siluvaiyin keezh yesu iraththaththaal
seer poraattam seidhu mudiththoor - azhagaai
Verse 6vellai angiyai thariththukkondu
vellaik kuruththaam olai pidiththu
aarpparippaar singgaasanam munbu
aattukkuttikke magimaiyendru - azhagaai
Verse 7ini ivargal pasi adaiyaar
ini ivargal thaagamadaiyaar
veyilaagilum analaagilum
vedhanaiyai alippathillai - azhagaai
Verse 8aattukkuttikku thaan ivar kanneerai
ara agatrith thudaiththiduvaar
azhaiththuch selvaar inba oottrukke
alli paruga yesu thaame - azhagaai
Verse 9ondru ondru endru thuththirippom
mogha eppavum thiruppathil naan
or yesuvodu nindruviduvom
yesu deva arul tharavaar
Download Song