Verse 1அழகே என் இயேசுவே
அழகே என் பிரியமே
அழகே என் ஆத்ம நேசரே-2
Verse 2வெண்மையும் சிவப்புமானவர்
தலை தங்கமயமானவர் - 2
புறாவின் கண்களே
கன்னம் கந்தவர்க்கமே
வெள்ளைப்போளம் உதட்டில் வடியுதே - 2
Verse 3அழகே உம் கண்களே
அழகே உம் கரங்களே
அழகே என் இயேசு ஒருவரே - 2
Verse 4தேனினும் இனிமையானவர்
தேவிட்டாத சுவையானவர் - 2
வாசனை இன்பமே ஊற்றுண்ட தைலமே
அழகே உம் நாமம் என்றுமே-2
Verse 5அழகே உம் செயல்களே
அழகே உம் வார்த்தையே
அழகே என் இயேசு ஒருவரே
Verse 6அழகிலும் அழகானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர் -2 (இயேசு)
இராஜாதி இராஜைேன என் மணவாளளே
அழகே உம் அன்பு என்றுமே-2
Verse 7அழகே உம் ஆற்றலே
அழகே உம் கிருபையே
அழகே என் இயேசு ஒருவரே-2
Verse 1Azhage en yesuve
Azhage en piriyame
Azhage en athma nesare-2
Verse 2Venmaiyum sivapumanavar
Thalia thangamayamanavar -2
Puravin kangale
Kannam kandhavarkame
Vellai Polam uthatil vadiyudhe-2
Verse 3Azhage um kangale
Azhage um karangale
Azhage yen yesurajaneane oruvare
Verse 4Theninum inimayanavar
Thevittadha suvaiyanavar -2
Vasanai inbame Utrunda thailame
Azhage um namam yendrume-2
Verse 5Azhage um seyalkale
Azhage um varthaiye
Azhage yen yesu oruvare-2
Verse 6Azhagilum azhaganavar
Pathinayiram peril siranthavar-2
Raajadhi raajane Yen manavalane
Azhage um Anbu yendrume-2
Verse 7Azhage um aatrale
Azhage um kirubaiye
Azhage yen yesu private-2
Download Song